முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2025

முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 35 KB)