முதலமைச்சர் பொது நிவாரண நிதி
வெளியிடப்பட்ட தேதி : 11/12/2024
வெவ்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 5 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு
மொத்தம் ரூ.5 இலட்சம் மதிப்பில் மாண்புமிகு முதலமைச்சர் பொது
நிவாரண நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38 KB)