வெளியிடப்பட்ட தேதி : 02/09/2025
விருதுநகர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக நடைபெறும் முதலமைச்சர் கோப்பை 2025க்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.




