மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்சுழற்சி ஒதுக்கீட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 25/03/2026
விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள்(BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள்(CU) மற்றும் 2,596 விவிபேட்(VVPAT) எந்திரங்கள் கணினி மூலம் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் (First Randomization) பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. (PDF 60 KB)


