மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2025

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் , சின்னக்காமன்பட்டி கிராமத்தில்
உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்ட
இடத்தை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஏ.ஆர்.ஆர். ரகுமான் உடனிருந்தார்.