மூடுக

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 01/07/2025

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப. நேரில் ஆய்வு செய்து, அங்கு
நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள்
குறித்து கேட்டறிந்தார்.

District Collector Inspection

District Collector Inspection