மாவட்ட ஆட்சியர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
வெளியிடப்பட்ட தேதி : 21/02/2026
மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பு மூலம் உண்டு உறைவிடப்பயிற்சி பெற்று, அகில இந்திய நுழைவுத்தேர்வு(JEE) முதல்நிலை தேர்வில் தகுதிபெற்ற 11 அரசுப்பள்ளி மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, இரண்டாம் நிலை தேர்வுக்கு பயிற்சி செய்து தயார்படுத்துவது தொடர்பாக அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். (PDF 68 KB)



