மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்ட ம்
வெளியிடப்பட்ட தேதி : 21/02/2026
மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டத்தில் 2026-27-ம் நிதியாண்டிற்கான ரூ.22,681.31 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.
(PDF 75 KB)

