மாவட்ட அளவிலான கருத்தரங்கு
வெளியிடப்பட்ட தேதி : 21/02/2026
தோட்டக்கலை பயிர்களில் அங்கக சாகுபடி மற்றும் ஏற்றுமதிக்கான தொழில்நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 64 KB)







