மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு கையடக்க கணினிகள்
வெளியிடப்பட்ட தேதி : 01/07/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு உரிமைகள்
திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, ரூ.27.30 லட்சம் மதிப்புள்ள 185 கையடக்க கணினிகள், சமூக தகவல் கணக்கெடுப்பு பணிக்காக,
185 முன்னணி பணியாளர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுஜாபுத்ரா, இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பட்டது.