மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள்
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68.21 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம்
பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். (PDF 32 KB)