மூடுக

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 07/10/2024

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட
20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.(PDF 36KB)

Private Sector Job Fair