மாநில அளவிலான திருக்குறள் வினாடி-வினா முதல் நிலைப் போட்டி
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024

மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல்
நிலைப் போட்டியினை இந்த நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும்,
மாவட்ட ஆட்சித்தலைவருமான முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். (PDF 105 KB)