மாநில அளவிலான ஒருநாள் தொல்காப்பியக் கருத்தரங்கம்
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024

தொல்காப்பியர் மன்றத் தொடக்க விழா மற்றும் தொல்காப்பியப்
பொருளதிகாரம்: கற்றலும் புரிதலும் என்ற தலைப்பில் மாநில
அளவிலான ஒருநாள் தொல்காப்பியக் கருத்தரங்கம் மாவட்ட
ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது. (PDF 44 KB)