மூடுக

மறுவாழ்வு நிதி

வெளியிடப்பட்ட தேதி : 18/10/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு பின்னர் மனம் மாறிய 17 பேருக்கு மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் சார்பாக 2025-2026 ஆம் ஆண்டுக்கான மறுவாழ்வு நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தி.கண்ணன், த.கா.ப., உடனிருந்தார்.

Rehabilitation Fund