மரக்கண்றுகள் நடும் விழா
வெளியிடப்பட்ட தேதி : 21/11/2025
ஆலமரம் அமைப்பின் 248 வது வார விழாவில் 1000 மரக்கன்றுகள்
மற்றும் 5000 பனைமர விதைகள் நடவுசெய்யும் நிகழ்ச்சியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
துவக்கி வைத்தார். (PDF 59 KB)


