மத்திய பொறுப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 11/11/2025
முன்னேற விழையும் மாவட்டம் (Aspirational District) தொடர்பாக நடைபெற்று
வரும் பணிகள் குறித்து தொடர்புடைய அரசுத்துறை உயர் அலுவலர்களிடம்,
கூடுதல் செயலாளர் (இந்திய அரசின் கல்வி அமைச்சகம் பள்ளிக்கல்வி மற்றும்
எழுத்தறிவுத்துறை) / மத்திய பொறுப்பு அலுவலர் (Central Prabhari Officer)
திரு.ஆனந்த்ராவ் விஷ்ணுபாட்டீல், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 81 KB)





