மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2025

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.(PDF 35KB)