மூடுக

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2024
GDP

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 14 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்களையும், 3 பயனாளிகளுக்கு மின்கலம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர நாற்காலிகளையும், 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 38KB)

GDP