மூடுக

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை

வெளியிடப்பட்ட தேதி : 24/12/2024

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறப்பாக செயலாற்றிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆகியோர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.