மூடுக

பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2025

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் செய்யும் பணிகள் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். (PDF 52 KB)

Training Course

Training Course