மூடுக

பணி நியமன ஆணைகள்

வெளியிடப்பட்ட தேதி : 14/01/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-IV தேர்வில் தேர்ச்சி பெற்று, விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் இளநிலை உதவியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு. என்.ஓ. சுகபுத்திரா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

Social Awareness Training