தைத் திங்கள் தமிழர் பண்பாட்டு மாதத்தையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டி
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2025

மாவட்ட நிர்வாகம் சார்பில் தைத் திங்கள் தமிழர் பண்பாட்டு மாதத்தையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் மொத்தம் 988 பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். (PDF 28 KB)