தேசிய படைவீரர் கொடிநாள்
வெளியிடப்பட்ட தேதி : 09/12/2024

தேசிய படைவீரர் கொடிநாளையொட்டி, முன்னாள் படைவீரர் நலத்துறை
மூலம் 2024 ம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நன்கொடை வழங்கி
தொடங்கி வைத்தார். (PDF 42 KB)