மூடுக

உள்ளாட்சி அமைப்புகள்

விருதுநகர் மாவட்டம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:

ஒரு மாநகராட்சி,

ஐந்து நகராட்சிகள்,

ஒன்பது பேரூராட்சிகள்,

பதினொரு வட்டாரங்கள் மற்றும்

நானூற்று ஐம்பது கிராம ஊராட்சிகள்.

மேலும் விவரங்கள் (PDF 112 KB)