திறன் மேம்பாட்டு பயிற்சி
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூவாணி அரசு தோட்டக்கலை பண்ணையில், வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் விதை சேகரிப்பு, விதை நேர்த்தி, நாற்றங்கால் பராமரிப்பு மற்றும் மரம் வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தொடங்கி வைத்து மேலும்,
இரண்டு விவசாயிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

