திருச்சுழி உட்கோட்டப் பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் மூலம் நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2023
![inspection Highway Road work](https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/07/2023070391.jpeg)
திருச்சுழி உட்கோட்டப் பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் மூலம் நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 27 KB)