தமிழ்நாடு தினம்
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்
துறையின் சார்பாக, அம்பேத்கர் பிறந்தநாள், முத்தமிழ் அறிஞர்
கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாடு தினத்தை
முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக
நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகள் உள்ளிட்ட
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவர்களுக்கு
மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள்
பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.