தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர் திரு.வ.சம்பத்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 134 KB)
