தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில் கல்வி உதவித்தொகை
வெளியிடப்பட்ட தேதி : 02/12/2024

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில்,
கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பங்களுக்கு விபத்து மரண உதவித்தொகைகள் மற்றும்
கட்டுமானத் தொழிலாளியின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
என மொத்தம் ரூ.10.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்
வழங்கினார். (PDF 37 KB)