விருநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான செயல்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.