மூடுக

நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள்

நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள்
இடம் திருவிழாக்கள் மாதம்
திருச்சூழி பிரமோர்ச்சவம் ஏப்ரல்/மே (10 நாட்கள்)
அருப்புக்கோட்டை சொக்கநாதசுவாமி கோவில் திருவிழா ஜூன்/ஜூலை (13 நாட்கள்)
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் திருவிழா செப்டம்பர்/அக்டோபர் (10 நாட்கள்)
விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழா மார்ச் (13 நாட்கள்)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம் ஆகஸ்ட் (12 நாட்கள்)
திருப்பாவை டிசம்பர்/ஜனவரி (8 நாட்கள்)
தெப்போற்சவம் டிசம்பர்/ஜனவரி (3 நாட்கள்)
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா ஆகஸ்ட்
சாத்தூர் பிரமோர்ச்சவம் ஜூன்
சித்திரா பெளர்ணமி ஏப்ரல்/மே