மூடுக

சுற்றுலாத் தலங்கள்

வடிகட்டு:
அய்யனார் நீர்வீழ்ச்சி
அய்யனார் அருவி, இராஜபாளையம்

அய்யனார் அருவி, இராஜபாளையம் நகருக்கு மேற்கே பத்து கி.மீ தொலைவிலமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கே கிழக்கு சரிவுகளில் உள்ளது. பருவ மழையே இவ்வருவிக்கு ஆதாரமாகும்….