சிவகாசி அரசு கல்லூரியில் கலையரங்கம் அமைப்பதற்கு அடிக்கல்
வெளியிடப்பட்ட தேதி : 26/12/2024

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.80 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் முன்பு பார்வையாளர் அமர்வு கூடம் அமைப்பதற்கு மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். (PDF 28 KB)