வெளியிடப்பட்ட தேதி : 15/11/2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாமில், 152 மாணவர்களுக்கு ரூ.8.76 கோடி மதிப்பிலான கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,இ.ஆ.ப., வழங்கினார்.
