மூடுக

சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 02/03/2026

விருதுநகர் மாவட்ட த்தில் உள்ள முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில், கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 208 KB)

Special Education Loan Camp