சாலை ஆய்வாளர் பணி நியமன ஆணை
வெளியிடப்பட்ட தேதி : 02/09/2025

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற சாலை ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 தேர்வர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஏ.எஸ். அவர்களால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.