சாத்தூர் இரயில்வே மேம்பாலம் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 25/10/2024
சாத்தூர் இரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து, தொடர்புடைய
பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 38KB)