கோரப்படாத வைப்புத்தொகைகள்
வெளியிடப்பட்ட தேதி : 01/12/2025
வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத
ரூ.7.74 இலட்சம் வைப்புத் தொகையினை, உரிய 17-பயனாளிகளுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்
வழங்கினார். (PDF 56 KB)
