கோடை விடுமுறை
வெளியிடப்பட்ட தேதி : 28/04/2025

மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாக கழிக்கும் வகையிலும், அவர்களுக்குள் நல்ல சிந்தனையை விதைத்து, அவர்களுக்கான இலக்குகளை அடைய ஊக்கப்படுத்தும் வகையிலும், திரையிடப்பட்ட சிறந்த திரைப்படங்களை மாணவர்கள் பார்வையிட்டனர். (PDF 62 KB)