• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

கலைஞர் கனவு இல்லம்

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025

அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 767 பயனாளிகளுக்கு ரூ.26.85 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். (PDF 45 KB)

Kalaignar Kanavu Illam

Kalaignar Kanavu Illam

Kalaignar Kanavu Illam