கரிசல் இலக்கிய திருவிழா-2023
வெளியிடப்பட்ட தேதி : 08/12/2023
![Kalai Literary Festival](https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/12/2023120894.jpg)
விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில்,
கரிசல் இலக்கிய திருவிழா-2023 நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 40 KB)