வெளியிடப்பட்ட தேதி : 18/11/2024
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செட்டிக்குறிச்சி கிராமத்தில்
மதுரை வேளாண்மை கல்லூரியில் இருந்து கணினி மூலம் பயிர்
கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள வந்த மாணவர்களுடன்
பயிர் கணக்கெடுப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியர்
டாக்டர்.வி.பி.ஜெயசீலன், ஐ.ஏ.எஸ்., கலந்துரையாடினார்.
