மூடுக

உலக குளுக்கோமா வாரம்-2024

வெளியிடப்பட்ட தேதி : 13/03/2024
World Glaucoma Week 2024

உலக குளுக்கோமா வாரம் 2024-ஐ முன்னிட்டு கண் நீரழுத்த நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
(PDF 31 KB)