உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2025

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், பழங்குடியினர் பிரிவு மாணவர்கள்
மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்
நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 149KB)