உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, பாண்டியன் ஹோட்டலில் உணவு
பாதுகாப்புத் துறை மற்றும் நெஸ்லே இந்தியா லிமிடெட் இணைந்து ஏற்பாடு
செய்த சாலையோர விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி
முகாமை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள்
குத்துவிளக்கு ஏற்றி உணவு விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு
உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.