மூடுக

இஸ்ரோவின் Space On Wheels என்ற அறிவியல் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 09/01/2024
Space On Wheels

விருதுநகர் கே.வி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம்,பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஸ்ரீசத்யசாய் வித்யா வாஹினி தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து,இந்திய விண்வெளித்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து,இன்று(09.01.2024) வருகை தந்த இஸ்ரோவின் Space On Wheels என்ற அறிவியல் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் பள்ளி மாணவர்களின் பார்வைக்கு திறந்து வைத்து,மாணவர்களுடன் அறிவியல் வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து கலந்துரையாடினார். (PDF 200 KB) .
Space On Wheels