இலவச இணையவழி பட்டா
வெளியிடப்பட்ட தேதி : 02/09/2025

விருதுநகர் மாவட்டம் சுமார் 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும்
31 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்களை மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் பயனாளிகளின்
இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார். (PDF 28 KB)