இலங்கை தமிழர் முகாம்களில் புதிய வீடுகள் திறப்பு விழா
வெளியிடப்பட்ட தேதி : 18/10/2024
சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பங்குளம் மற்றும் செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில், ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்பு வீடுகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 42KB)