இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிய குடியிருப்பு வீடுகள்
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2025

வெம்பக்கோட்டை வட்டம் ,கண்டியாபுரம் இலங்கை தமிழர்
மறுவாழ்வு மையத்தில், ரூ.12.30 கோடிமதிப்பில் கட்டப்பட்டுள்ள
232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு
வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார். (PDF 116 KB)